Description


கி.பி. 1655. மார்கழி.
மலைகளுக்கு அப்பால், மைசூர்ப் படைகள் கொங்கு நாட்டின் கணவாய்களை நோக்கி நகர்கின்றன. காவிரியும் பூவாணியும் கூடும் கூடுதுறையைச் சுற்றி அமைந்த சிறு வேடர் நாடான பூவாணியத்தின் ஊர்கள் இரவோடிரவாக எரிக்கப்படுகின்றன. சாம்பலில் ஒரு மைசூர்ப் பொன் நாணயம்.
தன் நாட்டைக் காக்கத் துணை தேடி, மதுரை மன்னர் திருமலை நாயக்கரின் அரண்மனைக்குப் புறப்படுகிறாள் பூவாணிய இளவரசி இழையினி. இருள் சூழ்ந்த நத்தம் காட்டுவழியில், வேண்டுமென்றே வெட்டிச் சாய்க்கப்பட்ட ஒரு மரம். அதன் அடியில் இன்னொரு நாணயம். அவள் அந்த வழியே வருவது ஆறு பேருக்கு மட்டுமே தெரியும்.
மதுரையில் அவளுக்காகக் காத்திருப்பது துணை மட்டுமல்ல. ஒரு விலை. ஒரு சதி. மூன்றாண்டுகளுக்கு முன் மதுரை அரசவையில் தன் குலத்துக்கு எதிராகவே நியாயம் பேசிய கட்டியர் குல வீரன் நிகரனின் முகம்.
தாரமங்கலத்துக் கட்டி முதலியார்கள், மதுரை நாயக்கர்கள், மைசூர் உடையார்கள் ஆகியோரின் உண்மை வரலாற்றின் பின்னணியில் பின்னப்பட்ட கொங்கு மண்டலத்தின் கதை.
இது “பூவாணிய சுடர்” முதல் பாகத்தின் முதல் பகுதி (அத்தியாயங்கள் 1 முதல் 7). அடுத்த பகுதிகள் தொடர்ந்து வெளிவரும்.
ASIN ‏ : ‎ B0HDYHSYHV
Accessibility ‏ : ‎ Learn more
Publication date ‏ : ‎ 28 October 2026
Language ‏ : ‎ Tamil
File size ‏ : ‎ 1.1 MB
Screen Reader ‏ : ‎ Supported
Enhanced typesetting ‏ : ‎ Enabled
Word Wise ‏ : ‎ Not Enabled
Print length ‏ : ‎ 92 pages
Page Flip ‏ : ‎ Enabled
Book 1 of 2 ‏ : ‎ பூவாணிய சுடர்
Best Sellers Rank: #14,190 in Kindle Store (See Top 100 in Kindle Store) #1 in Historical Drama and Plays #1 in Historical Dramas & Plays

Reviews (0)

Reviews

There are no reviews yet.

Be the first to review “பூவாணிà®...”

Your email address will not be published. Required fields are marked *

Shipping and Delivery

MAECENAS IACULIS

Vestibulum curae torquent diam diam commodo parturient penatibus nunc dui adipiscing convallis bulum parturient suspendisse parturient a.Parturient in parturient scelerisque nibh lectus quam a natoque adipiscing a vestibulum hendrerit et pharetra fames nunc natoque dui.

ADIPISCING CONVALLIS BULUM

  • Vestibulum penatibus nunc dui adipiscing convallis bulum parturient suspendisse.
  • Abitur parturient praesent lectus quam a natoque adipiscing a vestibulum hendre.
  • Diam parturient dictumst parturient scelerisque nibh lectus.

Scelerisque adipiscing bibendum sem vestibulum et in a a a purus lectus faucibus lobortis tincidunt purus lectus nisl class eros.Condimentum a et ullamcorper dictumst mus et tristique elementum nam inceptos hac parturient scelerisque vestibulum amet elit ut volutpat.