Mellisaiyin Vallinam...
₹245.00
Buy From Amazon
மெல்லிசையின் வல்லினமே
ஒரு காதல்… மூன்று கதைகள்… மூன்று விதமான பயணங்கள்…
விருக்ஷா என்க்ளேவில் தொடங்கும் இந்தக் கதை, ஒரே நட்புக்குள் பிறக்கும் மூன்று காதல்களின் வெவ்வேறு முகங்களைச் சொல்கிறது.
அபிநவ் – அவந்திகா
காதல் இருவருக்கும் தெரிந்திருந்தும், ஒரு மாதம் முழுக்க அவந்திகா அதை மறைத்து வைத்து அபிநவைப் பதற வைக்கிறாள். தங்கள் காதல் தோல்வியடைந்துவிட்டது என்று நினைத்த அந்த ஒரு தருணத்தில், அவனுக்குக் காத்திருக்கும் அதிர்ச்சி என்ன?
விஹான் – சம்யுக்தா
காதலுக்கு எதிராக நிற்கும் குடும்பம், அவர்களைப் பிரிக்க முயலும் சூழ்நிலைகள், இருந்தாலும் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்க மறுக்கும் இரண்டு மனங்கள். காதலுக்காக சம்யுக்தா தன் வாழ்க்கையை மாற்ற வேண்டுமா? அல்லது அவளாகவே இருக்க விஹான் துணை நிற்பானா?
விக்ராந்த் – நிதர்சனா
இரு குடும்பங்களுக்கும் காதலில் சம்மதம். ஆனால் கல்யாணம் எப்படி நடக்க வேண்டும் என்பதில் முடிவில்லாத சண்டை! தாலி முதல் புடவை வரை, மண்டபம் முதல் முகூர்த்தம் வரை ஒவ்வொரு விஷயமும் கல்யாணத்தைத் தள்ளிக்கொண்டே போகிறது. ஒரு வருடம் காத்திருந்த பிறகு, அவர்கள் எடுக்கும் முடிவு என்ன?
காதல் இருக்கிறது.
குறும்பு இருக்கிறது.
குடும்பச் சண்டைகள் இருக்கிறது.
சிரிப்பும் இருக்கிறது.
கண்ணீரும் இருக்கிறது.
அதையெல்லாம் தாண்டி, “என்ன நடந்தாலும் உன்னை விட்டுக்கொடுக்க மாட்டேன்” என்று சொல்லும் காதலும் இருக்கிறது.
மூன்று காதல்கள்…
மூன்று கல்யாணங்கள்…
ஒரே விருக்ஷா என்க்ளேவ்…
‘மெல்லிசையின் வல்லினமே’
காதல் மென்மையானதுதான்…
ஆனால் அதை காப்பாற்ற சில நேரங்களில் மனசுக்கு வல்லினமாக இருக்க வேண்டியிருக்கும்.
ASIN : B0HGN5YKZR
Accessibility : Learn more
Publication date : 26 August 2026
Language : Tamil
File size : 493 KB
Screen Reader : Supported
Enhanced typesetting : Enabled
Word Wise : Not Enabled
Print length : 333 pages
Page Flip : Enabled
Best Sellers Rank: #361 in Kindle Store (See Top 100 in Kindle Store) #8 in Friends to Lovers Romance (Kindle Store) #13 in Friends to Lovers Romance (Books) #25 in Romantic Comedy eBooks
Customer Reviews: 2.0 2.0 out of 5 stars (1) var dpAcrHasRegisteredArcLinkClickAction; P.when(‘A’, ‘ready’).execute(function(A) { if (dpAcrHasRegisteredArcLinkClickAction !== true) { dpAcrHasRegisteredArcLinkClickAction = true; A.declarative( ‘acrLink-click-metrics’, ‘click’, { “allowLinkDefault”: true }, function (event) { if (window.ue) { ue.count(“acrLinkClickCount”, (ue.count(“acrLinkClickCount”) || 0) + 1); } } ); } }); P.when(‘A’, ‘cf’).execute(function(A) { A.declarative(‘acrStarsLink-click-metrics’, ‘click’, { “allowLinkDefault” : true }, function(event){ if(window.ue) { ue.count(“acrStarsLinkWithPopoverClickCount”, (ue.count(“acrStarsLinkWithPopoverClickCount”) || 0) + 1); } }); });
MAECENAS IACULIS
Vestibulum curae torquent diam diam commodo parturient penatibus nunc dui adipiscing convallis bulum parturient suspendisse parturient a.Parturient in parturient scelerisque nibh lectus quam a natoque adipiscing a vestibulum hendrerit et pharetra fames nunc natoque dui.
ADIPISCING CONVALLIS BULUM
- Vestibulum penatibus nunc dui adipiscing convallis bulum parturient suspendisse.
- Abitur parturient praesent lectus quam a natoque adipiscing a vestibulum hendre.
- Diam parturient dictumst parturient scelerisque nibh lectus.
Scelerisque adipiscing bibendum sem vestibulum et in a a a purus lectus faucibus lobortis tincidunt purus lectus nisl class eros.Condimentum a et ullamcorper dictumst mus et tristique elementum nam inceptos hac parturient scelerisque vestibulum amet elit ut volutpat.

Reviews
There are no reviews yet.